Welcome to the heart of compassion, where the diaspora of Non-Residents Tamils Kuwait (NRTK) beats as one. Nestled in the sands of Kuwait, we are a tapestry of Tamil souls weaving a story of benevolence. In our journey, we traverse borders to extend a helping hand to the roots we hold dear. Across the oceans, our collective spirit resonates in the classrooms of Tamil Nadu, where the melody of education intertwines with the rhythm of generosity.
குவைத் வாழ், தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம். nrtkuwait.org என்பது குவைத்தில் வாழும் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஓர் அமைப்பாகும். அரசியல், மதம், இனம் சார்ந்திராத “தமிழர் நலன், தமிழ் மொழி வளர்ச்சி, தமிழ்க்கலாச்சாரம், பண்பாடு, கல்வி மேம்பாடு, பாரம்பரியக் கலை, வேலைவாய்ப்புகள் போன்ற துறைகளில் உதவக்கூடிய வகையில் தன்னார்வர்களாலும், தமிழ் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்களாலும் துவங்கப்பட்ட அமைப்பாகும்.
எவ்விதக் கட்டணமும் இன்றி, தமிழ்நாட்டு அரசின் அயலக தமிழர்களுக்கான நலத்திட்டங்களை, தமிழ்ப்பரப்புரைக் கழகத்தின் செயல்பாடுகளை குவைத் வாழ் அனைத்துத் தமிழ்பேசும் உறவுகளுக்கும் எடுத்துச்செல்லும் பாலமாக இருந்துவரும் அமைப்பாகும்
எனவே, கட்சி, மத, இன வேறுபாடுகளைப் புறந்தள்ளி இயக்கத்தில் இணைந்து பயணிக்க வேண்டுகிறோம்.
மிக்க நன்றி 🙏🏻
நிர்வாக்க் குழு
NRTK
Open today | 09:00 am – 05:00 pm |
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.